அசாம் மற்றும் குஜராத் பகுதிகளில் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பாதிப்பு Jul 02, 2024 386 அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஆறரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட 8 ஆறுகளி...